அமைக்க உதவி

img

அரசுப் பள்ளியில் தரைதளம் அமைக்க உதவி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கராத்தே பிரதர்ஸ் சோசியல் கிளப் கௌரவ தலைவர் கே.சி.சுரேஷ் குமார பள்ளிக்கு தரைதளம் (டைல்ஸ்) அமைத்து தந்ததற்கு பாராட்டு விழா நடைபெற்றது.